பாற்குடப் பவனி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

பாற்குடப் பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த துறை நீலாவணை ஸ்ரீதில்லையம்பலப் பிள்ளையார் ஆலய குடமுழுக்குப் பெருவிழா தற்சமயம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்தப் பெருவிழாவின் தொடராக இன்று 5 ஆம் திகதி இடம் பெற்ற சங்காபிஷேகத்தினையொட்டி பெரும் எண்ணிக்கையிலான அடியாளர்கள் கலந்து கொண்ட பாற்குட பவனி இடம்பெற்றது.

துறை நீலாவணை ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து குடமுழுக்குப் பெருவிழா தொடங்கி ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயம் வரை குறித்த பாற்குடபவனி இடம்பெற்றது.

பாற்குடப் பவனி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)