நான்கு மாணவர்கள் சித்தி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நான்கு மாணவர்கள் சித்தி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு மகா விஷ்ணு வித்தியாலயத்தில் இருந்து நான்கு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.

இந்த மாணவர்களான:

புவனேந்திரன் - நேகிதன் - 172 புள்ளி

கமல்-கேன்ஷிகா - 166புள்ளி

தேவராசன்-மோனிஷா - 165 புள்ளி

சசிகரன்-தட்சிகரன் - 157புள்ளி

ஆகியோரே சித்திபெற்றவராவர்.

இவ் வித்தியாலய அதிபர் சொ. அசோக்குமார் கல்வி புகட்டிய ஆசிரியை திருமதி. சவுந்தராதேவி மோகன் ஆகியோர் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

நான்கு மாணவர்கள் சித்தி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House