திருநகரில் திறக்கப்பட்ட மறுமலர்ச்சி  சனசமூக   நிலையக் கட்டிடம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மறுமலர்ச்சி சனசமூக நிலையக் கட்டிடம் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டடத்தில் நூலகம், உப அஞ்சல் அலுவலகம் ஆகியன இயங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், அரச அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

திருநகரில் திறக்கப்பட்ட மறுமலர்ச்சி  சனசமூக   நிலையக் கட்டிடம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY