செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நடத்தப்பட்டுவரும் வாராந்தர நிகழ்வில் 04 மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி - பொன்நகர் மத்தி கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள திரு. இ. செபஸ்ரியான் பீற்றர், கயேந்திரன் நாகராணி, திரு.கந்தசாமி உதயகுமார் ஆகிய மாணவர்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டம் - உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டை சேர்ந்த அழகு சர்மிளா என்பவர்க்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் இம் மாணவர்களுக்குரிய போக்குவரவுச் செலவுகளும் வழங்கப்பட்டன.

இச் செயற்றிட்ட உதவிகளை கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் வழங்கி வைத்தார்.

செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More