
posted 29th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்
சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் அலிசார் மௌலானா,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)