சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொருள்களும் நிதியும் வழங்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொருள்களும் நிதியும் வழங்கப்பட்டது

சந்நிதியான் ஆச்சிரமத்தால் துணுக்காய் - தேறாங்கண்டல் கிராம மக்களுக்கு 225000 ரூபா அத்தியவசியமான உணவுப் பொருள்களும் 75000 ரூபா நிதியும் வழங்கப்பட்டது - 07/03/2022

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு 225000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்களும், 75000 ரூபா நிதியும் வழங்கப்பட்டுள்ளன.

தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள ஶ்ரீ அதிசய முருகன் ஆலயத்தில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் இயக்குநர் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.

அவர்களுடன் துணுக்காய் பிரதேச சபை உப தவிசாளர்-த.சிவகுமாரன், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொருள்களும் நிதியும் வழங்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House