காலத்தின் சீற்றத்தால் ஏற்பட்ட அழிவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சியில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் காற்று மற்றும் மழையால் செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை மாலை வரையான தகவல்களின்படி செல்வா நகரில் 3 வீடுகளும், கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளன என்று மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்தன என்றும் அறிய வருகின்றது.

காலத்தின் சீற்றத்தால் ஏற்பட்ட அழிவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House