இறந்தநிலையில் கரைஒதுங்கிய முதலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் 28.04.2022 நேற்றையதினம் இறந்த நிலையில் முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த முதலை இறந்தது கரையொதுங்கியமை மத்தியில் அச்சநிலையை தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவாத்துள்ளனர்.

இதுவரைகாலமும் இக்குளத்தில் இது போன்ற முதலை இறப்பு சம்பவம் நடைபெறவில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர் .

இறந்தநிலையில் கரைஒதுங்கிய முதலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY