இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலி

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலி

தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று 4ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று வியாழக்கிழமை காலை சிறப்பு விமானம் மூலம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்ட இரா. சம்பந்தனின் பூதவுடல், தமிழ் அரசுக் கட்சியின் தலைமை பணிமனையிலும், தந்தை செல்வா கேட்போர் கூடத்திலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முற்பகல் 10 மணிக்கு தமிழ் அரசு கட்சியின் தலைமை பணிமனைக்குக் கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தந்தை செல்வா கேட்போர் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இரா. சம்பந்தனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்றைய தினம் மீண்டும் சிறப்பு விமானம் மூலமாக சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட.து. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெறும்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)