
posted 31st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இரத்ததான முகாம்
கிளிநொச்சி வைத்தியசாலையின் குருதி கோரிக்கைக்கு அமைவாக குருதிக்கொடை வழங்கி வைக்கப்பட்டது.
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் வருடாந்தம் வழங்கப்பட்டவரும் குருதிக் கொடையானது மூன்றாவது வருடமான இன்றைய தினமும்29.07.2024 சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் போலீசார், இராணுவத்தினர் இணைந்து 150 க்கு மேற்பட்டவர்கள் குருதிக் கொடை வழங்கினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)