அலங்கார உற்சவபம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அலங்கார உற்சவபம்

ஈழத்து பழனி என அழைக்கப்படும் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா வியாழக்கிழமை (30) ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

தொடர்ச்சியாக ஆறு நாட்கள் திருவிழா இடம்பெற்று ஏழாம் நாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி தீர்த்தோற்சவத்துடன் பெரு விழா நிறைவடைய இருக்கிறது என ஆலய தர்மகர்த்தா சுப்ரமணியம் தியாகராஜா தெரிவித்தார்.

வியாழக்கிழமை சித்தாண்டி பொதுமக்களின் திருவிழாவாக இடம்பெற்றது. சனிக் கிழமை (01) காலை ஐந்து முப்பது மணிக்கு சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பித்து முருகனாலயத்தை சென்றடைந்தது.
அதேபோன்று நான்காம் திகதி காலை 5 மணிக்கு வந்தாறுமூலை பொதுமக்களின் திருவிழா ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம் பெறும்.

சித்தாண்டி மாவடி வேம்பு கொம்மாதுறை தேவபுரம் கோரலங்கேணி வந்தாறுமூலை மற்றும் ஆலயதிருவிழா குழுவினரால் இந்த ஏழு நாள் திருவிழாக்கள் இடம்பெற இருக்கின்றன.

பிரதம குரு சிவஸ்ரீ கு.க. அரவிந்த குருக்கள் தலைமையில் உற்சவம் தொடர்ச்சியாக இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபை தர்மகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா தெரிவித்தார்.

அலங்கார உற்சவபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More