posted 2nd November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தமிழின் அழைப்பிற்கு இணங்கி தமிழின் outdoors க்கு வந்தான் சிபீ. அம்முவின் ஆசீரினையும் பெற்றுக் கொண்டான். சிபீ்க்குப் பரிசாக மாத்து மோதிரங்களையும் கொடுத்தா. அதனில் ஒன்றினை எடுத்து இசை தமிழின் கையில் அணிந்தாள்.
- அணிந்த மோதிரமானது சிபீ கல்யாணம் பண்ணப் போகும் பெண்ணிற்கு அணிவதாகும். ஆனால் அது தமிழுக்கு இசை அணிந்து விட்டாள். கழற்ற முயற்சி செய்கையில் அங்கு வந்தாள் சம்யூத்தா, கோபம் கொண்டாள். தமிழை வெளியே தள்ளி விட்டாள்.
- சம்யூத்தா தமிழைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொட்டினாள். அனைவரும், ஏன் தமிழ் கூட வாயடைத்துப் போய் அமைதியாக அழுது கொண்டு நின்றாள்.
- இதெல்லாம் ஜனாம்மாவின் காதில் விழுந்தது. ஜனாம்மாவின் பதில், சம்யூத்தாவின் கேவலமான முழுக் குடும்பச் சரித்திரமே வெளியில் வந்தது. மரியாதையை இழந்தாள். வெட்கமடைந்தாள்.
- தமிழைப் பற்றி இது வரைக்கும் சிபீக்குத் தெரியாது. ஆனால், சம்யூத்தாவிற்குத் தெரியும். சம்யூத்தாவிற்குத் தெரியும் என்பதனை இப்போதுதான் அறிந்தான், ஜனாம்மா சொன்னதினால். அறையினை விட்டு கலைத்தான் அவளை சிபீ.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.