Varisu - வாரிசு - 30.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • தமிழ் அமுதாவை மன்னித்து விட்டாலும், அவவின் அம்மா ஜனாம்மா மன்னிப்பதாக இல்லை. அமுதாவை இழுத்துச் சென்ற ஜனாம்மா தமிழின் அம்மாவாக இருக்கும் ஹசீனாவிடம் மன்னிப்புக் கேட்க வைத்தா.
  • மன்னிப்புக் கேட்ட அமுதாவின் அடிப்படை விருப்பினை அளந்து கொண்டா ஜனாம்மா.
  • காலை எழுந்த ஜனாம்மா மேல் மாடிக்குப் போய் முத்தம்மா கொடுத்த காப்பியினை குடிப்பதற்காக போகும் போது கிடைத்த ஆதாரங்கள் ஜனாம்மாவிற்குத் தேவைப்பட்டன.
  • உள்ளே நடக்கும் விஷயங்களை முத்தாவிடம் கேட்டறிந்து கொண்ட ஜனாம்மா, முத்துவிடம் வினோத்தினை வரும்படி கூறினா.
  • தனது சொத்திற்கு உரிமைக் காரன் யாரென்று முடிவு செய்வதற்கு உயில் ஒன்று எழுதியதுமல்லாமல் ஒரு condition னும் சிபீக்கு போட்டா ஜனாம்மா.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

வாரிசு - Varisu - 30.09.2025

ஒருவருக்கொருவர் முகம் கொடுக்காமல் விலத்திப் போவதனை, முத்து கொடுத்த காப்பியுடன் மாடிக்குச் சென்ற ஜனாம்மா அவதானித்தா. சாதாரணமாக சின்னச் சின்ன உள் விஷயங்களை முத்தம்மாவிடம் இருந்துதான் ஜனாம்மா அறிந்து கொள்ளுவா. ஆனால், சிபீ – தமிழுக்கான இந்த சிக்கலானது ஒருவருக்கும் விளங்கவில்லை. தமிழும் ஒரு கதையும் வெளிவிடுவதாக இல்லை.

ஜனாம்மா கேட்டுக் கேட்டு களைத்தும் விட்டா. இது இருவருக்குமான காதலில் ஏற்படும் ஊடல் என்பது ஜனாம்மாவின் அனுகூலம். ஆனால், அது இல்லை என்பதை ஜனாம்மாவின் மனம் ஒரு பக்கமிருந்த சொல்வதாகவும் முத்துவிடம் பகிர்ந்து கொண்டா. சிபீயின் கல்யாண விஷயத்தில், வீட்டில் உள்ள முறைப் பெண்களாக, வெண்பா, வர்ஷனி இருவரும், அதுமட்டுமல்லாமல், தமி்ழ் இப்போ வெளி ஆளாகத்தான் இருக்கின்றா.

இது ஒருபக்கமிருக்க, அமுதாவின் அடாவடித்தனம் மிகவும் serious ஆனது. இது ஒரு கொலை முயற்சி. எல்லாரினதும் எதிர்பார்ப்பானது தமிழ் என்ன முடிவுதான் எடுத்தா என்பதுதான். ஆனால், ஒருதரும் எதிர் பார்க்காத மாதிரி, தமிழ் பொலிஸில் முறைப்பாடு தேவையில்லை என்னபதனை சொல்லுகையில் அமுதா கடவுளை வேண்டிக் கொண்டா.

ஆனால், ஜனாம்மா, அமுதாவின் அம்மா, இதனை அப்படி விட்டு விடுவதாக இல்லை. அமுதாவை இழுத்துக் கொண்டு தமிழின் வீட்டிற்குப் போனா, தமிழின் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்பதற்காக. இதனை விரும்பாத கணேஷன், ஜனாம்மா அத்தையிடம் நாங்கள் யாரு இவர்களிடம் மன்னிப்பு அதுவும் தமிழின் அம்மாவின் காலில் விழுந்த கேட்பதற்கு, என்பதனைக் கேட்டதும் ஜனாம்மா கோபம் கொண்டதுமல்லாமல் கணேஷனைக் கண்டித்தும்விட்டா. இதற்கு இணங்கவில்லை என்றால் அமுதா வீட்டில் இருக்க முடியாது என்று ஜனாம்மா கடிந்து சொன்னதினால், அமுதா உடனே காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டா. இந்த விஷயத்தில், அமுதாவுக்கு ஜனாம்மாவின் சொத்தில் கண் இருக்கின்றதென்பது தெளிவாகின்றது.

அது மட்டுமல்லாமல், கணேஷன், வெண்பாவினை உசுப்பேத்தி விட்டு அவளையும் சிபீயைக் கல்யாணம் பண்ண ஆசையினைத் தூண்டி விட்டதும் சொத்துக்காக என்பதும் இங்கு தெளிவாகின்றது.
அதுமட்டுமா, முத்துவின் காப்பியை வாங்கிக் கொண்டு மாடிக்குப் போய் குடிக்கச் செல்லும் போது, வர்ஷினி அப்போதுதான் தூக்கத்தினால் எழும்பி முத்தம்மாவிடம் காப்பியினைக் கேட்டா. அது ஒரு பெண்ணுக்கு ஒரு weak point ஆக இருக்கின்றது.

மாடிக்குப் போகையிலே, ஜனாம்மா வெண்பாவின் அறையினைத் திறந்து பார்த்தா. வெண்பாவின் நிலை என்ன என்று? அப்போது வெண்பா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தா. வர்ஷினாயாவது தூக்கத்தினை விட்டு எழும்பி விட்டாள். ஆனால், வெண்பாவுக்கு இன்னமும் விடியவில்லை. குடும்பம் விளங்கின மாதிரித்தான் இருக்கும். இப்படித்தான், வெண்பா அத்தையிடம் தான் கல்யாணத்திற்குப் பிறகு அத்தானை தன் உள்ளங்கையினுள் வைத்து பார்த்துக் கொள்ளுவேன் என்று கூறியதை இவள் செய்திட்டாலும்.

மேல் மாடிக்குச் சென்ற ஜனாம்மா, வெளியில் எட்டிப் பார்க்கையிலே, தமிழ் ஸ்நானம் செய்து விட்டு, தலையில் பூ வைத்துக் கொண்டு, முத்தத்தினைப் பெருக்கிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அதேநேரம், காலையிலேயே தமிழ் எழுந்ததும் ஜனாம்மாவின் business இனை check பண்ணிக் கொண்டிருந்தாள்.

இப்ப இந்த மூவரிலும் தமிழ்தான் குடும்பப் பெண்ணுக்குத் தெரிவாகி உள்ளாள். அதுமட்டுமா, குடும்பத்தின் குத்து விளக்கு யாராக இருக்கும்? இத்துடன் selection process முடியவில்லை. ஜனாம்மாவின் பரீட்சையானது அமைதியாகத்தான் நடக்கும், ஒருதருக்கும் தெரியாது.

அத்துடன் விட்டு விடவில்லை ஜனாம்மா. முத்துவிடம், வினோத்தினை வரும்படி சொல்லுகையில், வினோத்தும் லோயருக்கு அறிவித்து வரவைத்தார். லோயரும் வந்தார். எல்லாப் பத்திரங்களும் கொண்டும் வந்தார். என்ன விஷயம் என்று புரியாத கணேஷ் லோயரிடம் என்ன விஷயம் என்று அறிந்து கொண்டான். உயில் விஷயம் என்று சொன்னதினால் ஒரு விஷயமும் விளங்காமல் இருந்த கணேஷனுக்கு இப்போ விளங்கியது.

தான் தனது சொத்தெல்லாம் உயில் எழுதி உள்ளதாகவும், ஆனால் சிபீ வாற மாதம் கல்யாணம் பண்ண வேண்டும். அப்படி கல்யாணம் பண்ணவில்லை என்றால், அவ்வளவு சொத்தும் ஜனாகாம்பாள் Trust க்குப் போய்விடும்.

இந்த நிலையில், ஷியாம் கனடாவிலிருந்து வந்திறங்கினா. இப்போ இவவும் போட்டியினுள் தானக உள்ளிடுகின்றா. ஆனால், ஷியாமை தான் காதலிக்கவில்லை என்று எப்பவோ ஜானுவிடம் சிபீ சொல்லி விட்டான்.

இந்த சொத்துப் பிரச்சனையில் சொத்துத்தான் போட்டியின் முதலீடு. இது ஒருதருக்கும் விளங்காது.
எனது மனதினில் உள்ளது தமிழ்தான் வெல்லுவா. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00