Varisu - வாரிசு - 25.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • நம்பிக்கைத் துரோகத்தின் வலி எப்படி இருக்கும் என்பதனை சிபீயின் வெளிப்பாடுகளில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.
  • தான் செய்தது தவறு என்ற விக்கி விக்கி அழ வேண்டியதும் ஏன்?
  • குடித்துவிட்டு வந்ததனைக் கண்ட தமிழ் முகத்தினில் வித்தியாசத்தினைக் காட்டவில்லை. இதனை வீட்டிலுள்ளோர் யாரும் சிபீ வாறானா, வருவானா என்று ஒருவிதமான கவலையில்லாமல் தூங்குகின்றார்களாக்கும், வெண்பா உட்பட. இதில் சிபீதான் வேண்டும் அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று அசட்டு நியாயம் சொல்லலாமா?
  • சிபீ தான் பிழை செய்து விட்டேன் என்று தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளுவான். தன்னைத் தனிமைப்படுத்துவான். இதிலிருந்து சிபீயை வெளியே கொண்டுவர வேண்டும், தமிழ். அது உன் பொறுப்பு என்று ஜனாம்மா தமிழிடம் பாரம் கொடுத்தா, சிபீயை.
  • தமிழ் வேறு, நீங்கள் வேறில்லை என்று சிபீயிடம் அம்மு சொன்னது விளங்கவில்லை. நீங்கள் சுகமா என்றுதான் கேட்டாவே அம்மு தவிர, தன் மகளின் நிலைமைக்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லித் தன்னைத் திட்டவில்லை. அம்முவின் குணத்தினைப் பார்த்தும் வியப்பானான் சிபீ.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

வாரிசு - Varisu - 25.09.2025

தமிழ் றொம்ப நல்லவள், பொறுமைசாலி, எதிரியையும் மன்னித்து உதவுவள், அவள் சரியாக தகப்பனைப் போலானவள் என்று தமிழைப் பற்றியும், தன் புருஷனைப்பற்றியும் அம்மு சொல்லவதனைக் கேட்ட சிபீ, இவர்களின் குணம் என்ன என்னுடைய நாறிக்கிடக்கும் மனம் எங்கே என்று வியப்பில், விறைத்துப் போய் நின்றான், சிபீ.

ஜானு சொல்வது போலவும், மற்றவர்கள் சொல்வது போலவும் தமிழ் றொம்ப நல்லவளா? அவளையா நான் ஏமாற்றுவதற்கு இவ்வளவு காலமும் திட்டம் போட்டு பழி தீர்த்துக் கொண்டிருந்தேன். கேடீ கூடச் சொன்னான் – அவனுக்குள்ள அறிவு கூட எனக்கில்லையே என்று வெதும்பினான், சிபீ. வெளிநாட்டில் போய் ஏதோதெல்லாம் படித்தும் ஒரு பெண்ணின் மனதினை அறிய நான் முயற்சிக்கவில்லை, பழி முடித்துக் கொண்டுதானே இருந்தேன் என்று அவன் மனம் மிகவும் குத்திக் கொண்டிருந்தது.

காலையில் சிபீயைக் கண்ட தமிழ் சிபீயிடம் சுகம் விசாரிக்கையில் கூட, அவள் தனது உடல் நலத்தினைப் பற்றி ஒன்றும் கதைக்காமல் தன் சுகத்தை விசாரிக்கின்றாளே என்று மேலும் மேலும் உள்ளத்தில் குமுறினான் சிபீ. தமிழின் நல்ல குணமானது சிபீயை வாட்டிக் கொண்டிருந்தது. இவளுக்கா நான் துரோகம் செய்ய இவ்வளவு நாட்களாக, அவளுக்குத் தீங்கு செய்யத் துடித்தேன் என்று நொந்து வெதும்பிப் போனான், சிபீ.

காலையிலே சிபீ கவலையுடன் இருந்ததையும், தன்னுடன் பேசாமல் ஒதுங்கி இருந்ததைக் கண்ட தமிழ், அத்துடன், சிபீயின் மன நிலையினை அக்கு வேறு ஆணி வேறாகப் படித்து வைத்திருக்கும் ஜனாம்மா, சிபீ இப்படித்தான் என்றும், அவனை நீதான் குணப்படுத்த வேண்டும் என்று தமிழின் கையைப் பிடித்து சிபீயைப் பொறுப்புக் கொடுத்தா ஜனாம்மா.

எல்லாவற்றினையும் உள் வாங்கிய தமிழ், இரவாகியும் வராத சிபீயை எதிர்பார்த்து கொட்டிக் கொண்டிருக்கும் மழையினில் எப்படி வரப்போகின்றார் என்று வாசலிலே காத்திருந்தாள் தமிழ். கேடீயும் சரியான பதில் சொல்லவில்லை. ஆனால், இவருக்கு இருக்கு கச்சேரி நாளைக்கு என்றுதான் தமிழ் நினைத்திருப்பாள்.

கொட்டும் மழையினுள் நனைந்து கொண்டு வந்தான் சிபீ. இரங்கினாள் தமிழ். ஓடிச் சென்று எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் மேலும் நனையாமலிருக்கக் குடையினைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

அதாவது, தான் விரும்புகின்றேன் என்று சொல்லியும் ஒரு பதிலும் சொல்லாமல் Ambulanceஇனை விட்டு கீழிறங்கிய சிபீ, ஒன்றும் காலையிலிருந்து தன்னுடன் கதைக்காமலும், தன்னை விட்டுவிட்டு officeக்குப் போன சிபீக்கு நான் ஏன் உதவ வேண்டும்? சிபீ இரவு வந்தால்தான் என்ன? வராவிட்டால்தான் என்ன? மழைக்குள்ளே நனைந்தால்தான் என்ன? மழைக்குள்ளே கீழே விழுந்து கிடந்தால்தான் என்ன?

அவருக்குத்தானே வீட்டில் ஆட்கள் இருக்கினம்தானே! என்றெல்லாம் நினைத்து ஒதுங்கிப் போகாமல் கால் வலிக்க வாசலிலே பார்த்துக் கொண்டு நின்று மேலும் நனையாமல் குடையினைக் கொண்டோடினாள் தமிழ். அதுதான் தமிழ். அவளது செய்கையினை கண்ட சிபீக்கு குற்ற உணர்வானது மேலும் குத்திக் குதறியது.

அம்முவின் வார்த்தைகளும் மேலும், தமிழின் வாழ்க்கையினையும், தன்னை எப்படி எல்லாம் குளிர் அறையினுள் வைத்து சூடுதந்து சூடேற்றி தன் உயிரினைக் காப்பாற்றினாள் என்பதினை நினைத்து நினைத்து அவன் உள்ளம் குமுறியது. தான் பிழை செய்து விட்டேனே என்று தன்னைத் தானே அடித்து தண்டித்துக் கொண்டான்.

இவ்வளவும் நடக்கின்றதே முறுக்கேறிய மாமன் எங்கே, பெத்த தாய் எங்கே? வாழ வேண்டும் என்று சிறு வயதிலிருந்து சொல்லி வளர்த்த வெண்பா பிராணி எங்கே? ஒருதரையும் காணவில்லை. ஆனால், officesஇல் வேலை செய்ய வந்த தமிழுக்கு இதுவும் office வேலையா? சொன்னவர்கள் தங்கள் முகத்தினை எங்கே வைக்கப் போகின்றார்கள்?

தமிழ் தகப்பனைப் போன்ற குணம் படைத்தவள். துரோகிகளுக்கும் உதவும் மனமுள்ளவள் என்று தமிழின் அம்மா சொன்னது சிபீயைக் கொண்று கொண்டிருந்தது.

சிபீயின் மனம் மாறி சாதாரண நிலைக்கு வருவதற்கு றொம்ப காலம் எடுக்கும். சிபீயை இந்த மனநிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கொண்டுவர வேண்டும். இதனைப் பொறுப்புக் கொடுத்தவ ஜனாம்மா. எனவே, தமிழைப் பற்றி வீட்டிலுள்ளவர்களுக்குச் சொல்வதற்கு ஜனாம்மாவிற்கு உதாரணங்கள் அதிகம் இருக்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00