posted 19th September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீயின் மனதினில் என்ன இருக்கின்றதென்று அறிந்துகொள்ள கணேஷனின் ஆர்வம். பிடி கொடுக்காத சிபீ, கேள்விக்குக் கேள்வியினைச் சொல்லி குளப்பி விட்ட சிபீ
- தமிழினால் தனது திட்டங்கள் அழிக்கப்படுவதனைப் பொறுக்காத கணேஷன், குறிஞ்சியிடம் தமிழுக்கு தீங்கு விளைவிக்க வாஞ்சையுடன் சொல்லும் கணேஷன்.
- தொழுகையினை மேற்கொள்ளும் ஹசீனாவினைக் கண்ட மீனா. திடுதிப்பென ஜனாம்மாவை அழைத்து வந்த மீனா, முருக வழிபாட்டில் நீறு வாங்கி வேண்டிய நிலைமை.
- ஜனாம்மாவிடம் தனது மகளின் கல்யாணத்திற்கு சாப்பாடு ஓடரினைக் கொடுத்து மந்திரி.
- மந்திரியின் சாப்பாட்டு ஓடருக்கு பங்கம் விளைவிப்பதற்கு குறிஞ்சியிடம் திட்டத்தினைப் பகிர்ந்து கொண்ட கணேஷ். தமிழைப் பழிவாங்குவதென்று தெரியாமல் ஒருத்தியை அழிக்க வேண்டும் என்று உளறி சேதுவின் கையில் சிக்கிய கணேஷ்.
- புதிய staffஆக Jana Foodsஇனுள் நுளைந்த சேது.
- குறிஞ்சியினால் அனுப்பி Jana Foodsஇனுள் நுழைந்தவனைக் காணவில்லை. இவனால், பெரிய பாதிப்பு உண்டாகுமா?
- எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
- தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.