posted 10th November 2025
- சிபீயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சம்யூத்தா
- நெக்லஸ் கிடைத்தது. அது தமிழுக்கே உரிமையானது.
- வெற்றி என்ற பாத்திரத்தின் நுளைவு.
- கணேஷனும், மீனாவும் தமிழுக்குக் கிடைத்த நெக்லஸினால் பொங்கிய மனத்துடன் கைவிளங்காதவர்களாக.
- சிபீயின் ஆராய்ச்சி யார் தனது மனைவியாகலாம் என்ற சோதனையில்.
- வீராவும், மாறனும் ஜனாம்மாவிற்குப் பக்க துணையாக இருக்கையிலே, வெற்றியின் உள் நுளைவானது ஜனாம்மாவின் நினைவுகளினை வெற்றியாக்கும் என்பது திண்ணம். ஏனென்றால், கெட்டி மேளத்தில் இவனின் பங்கு நேர்மையான வாழ்வினைக் காட்டுகின்றது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!