Varisu - வாரிசு - 17.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சிபீயின் மனதினில் என்ன இருக்கின்றதென்று அறிந்துகொள்ள கணேஷனின் ஆர்வம். பிடி கொடுக்காத சிபீ, கேள்விக்குக் கேள்வியினைச் சொல்லி குளப்பி விட்ட சிபீ
  • தமிழினால் தனது திட்டங்கள் அழிக்கப்படுவதனைப் பொறுக்காத கணேஷன், குறிஞ்சியிடம் தமிழுக்கு தீங்கு விளைவிக்க வாஞ்சையுடன் சொல்லும் கணேஷன்.
  • தொழுகையினை மேற்கொள்ளும் ஹசீனாவினைக் கண்ட மீனா. திடுதிப்பென ஜனாம்மாவை அழைத்து வந்த மீனா, முருக வழிபாட்டில் நீறு வாங்கி வேண்டிய நிலைமை.
  • ஜனாம்மாவிடம் தனது மகளின் கல்யாணத்திற்கு சாப்பாடு ஓடரினைக் கொடுத்து மந்திரி.
  • மந்திரியின் சாப்பாட்டு ஓடருக்கு பங்கம் விளைவிப்பதற்கு குறிஞ்சியிடம் திட்டத்தினைப் பகிர்ந்து கொண்ட கணேஷ். தமிழைப் பழிவாங்குவதென்று தெரியாமல் ஒருத்தியை அழிக்க வேண்டும் என்று உளறி சேதுவின் கையில் சிக்கிய கணேஷ்.
  • புதிய staffஆக Jana Foodsஇனுள் நுளைந்த சேது.
  • குறிஞ்சியினால் அனுப்பி Jana Foodsஇனுள் நுழைந்தவனைக் காணவில்லை. இவனால், பெரிய பாதிப்பு உண்டாகுமா?
  • எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
  • தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 17.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00