Salangai Oli - சலங்கை ஒலி - 14 .01 . 2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • பூமிக்கான கேள்வி எப்படி இருந்தது என்றால், உனக்கு உயிர் வேணுமா? உடல் வேணுமா? நீங்களே கூறுங்கள் உங்களிடம் இந்தக் கேள்வி வந்தால் என்ன சொல்வீர்கள்?
  • Boomi (பூமி)யின் பதிலானது இரண்டும் வேண்டும் என்பதுதான்.
  • அபூர்வா ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேற்றுகின்றாள். முதலில் கிறிஷ்ணபிரஷாத்தை முயன்றாள், ஆனால், முடியவில்லை. எனவே, Boomiயில் கை வைத்தாள். கலைக்க வைத்தாள் வீட்டை விட்டு.
  • கிறிஷ்ணபிரஷாத் தன் மகனின் வாழ்க்கையானது வீட்டை விட்டு வெளியே போகின்றதை அனுமதிப்பாரா? ஷாரதாவிடம் சொல்லி Boomiயை வீட்டிற்கழைத்தார்.
  • இப்போது Gaganக்குத் தெரிந்து விட்டது Boomi தன்னைக் காதலிக்கின்றாள் என்று. விட்டுவிடுவானா, பூமியை. தூக்கிக் கொண்டு வருகின்றான். Boomi எப்படி அவள் குழந்தையாக இருக்கும் போது அன்புடனும், பாசத்துடனும் தூக்கினானோ இப்போது காதலனாகவும், காவலனாகவும் அரவணைத்துத் தூக்கி வருகின்றான்.
  • மகனும், மருமகளும் வீட்டிற்கு வருவதனைக் கேட்டு ஆனந்தத்தில் மிதக்கும் ஷாரதாவும், பூர்ணாவும்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Salangai Oli - சலங்கை ஒலி - 14 .01 . 2026

அபூர்வா எப்படியாவது ஒவ்வொருவராக வீட்டினை விட்டுக் கலைத்து விட்டால், தான், தனது மகள் இருவரும் இந்த சொத்து பூராவும் அனுபவிக்கலாம் என்று பல காலத் திட்டத்தினை படிப்படியாக நடைமுறைப்படுத்துகின்றாள். அபூர்வா உண்மையானவள் என்பதனை நம்பியவராய் கண்மூடித்தனமான வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கின்றார், ஷரத்சந்திரா.

உண்மையாக இருந்த தனது மைத்துணன், கிறிஷ்ணபிரஷாத்தினை அபூர்வாவின் குள்ளத்தனத்தினை நம்பி உடனே அடித்து விரட்டுகின்றார் வீட்டை விட்டு. ஒரு செக்கணும் நினைக்காமல் இதனைச் செய்கின்றார் ஷரத்சந்திரா. இதனால், தான் செய்வதெல்லாம் சரியென்றும், அபூர்வா சொல்வதெல்லாம் சத்தியம் என்றும், அபூர்வாவின் சொல்லினைத் தாரக மந்திரம் என்று நம்பித் தொலைக்கின்றார் ஷரத்சந்திரா.

அடித்தும், மானபங்கப்படுத்தியும் துரத்திவிடும் கிறிஷ்ணபிரஷாத் ஏன் அந்த வீட்டையே சுத்திச், சுத்தி வருகின்றார் என்றால், இந்தச் சொத்தானது உண்மையாக ஷோபச்சந்திராவினது. அப்படியென்றால், இப்போது இது Boomiயினுடையதுவே என்பதனால்தான். அதுமட்டுமல்லாமல், இந்தச் சொத்தானது உரித்துக்காறி Boomiயின் கை விட்டுப் போய்விடக் கூடாது என்பதனால்தான்.

ஷோபச்சந்திராவின் வாரிசு இப்போது உயிருடன் இருக்கின்றாள் என்ற உண்மை தெரிந்தும், Boomiயிடம்தான் போய்ச் சேர வேண்டும் என்பதனால், கிறிஷ்ணபிரஷாத் அந்த வீட்டினில் இருக்கின்றாரே ஒழிய, வேறு எதற்காகவும் இல்லை.

Boomi, Gaganனைக் காதலிக்கின்றாள், அதுவும், அவள் தனது உயிரிலும் மேலாக என்பது மிகவும் பலமான வார்த்தைகள். அதனை அவள் தனது செயலிலும் நிரூபித்துக் காட்டியுள்ளாள். Gaganஐ ஷரத்சந்திரா துப்பாக்கியால் சுட்ட போது, அந்த சூட்டினை தனது நெஞ்சில் தாங்கியவள் Boomiயெனத் தெரிந்ததே!

Boomi, தனது நண்பியாக தரணி மாதிரி Gaganனிடம் இத்தனை நாட்களாக நடித்துக் கொண்டிருந்தது இன்று Gaganனிடம் அகப்பட்டுக் கொண்டாள். Boomi தன்னைக் காதலிக்கின்றாள் என்று தெரிந்ததும், அதுவும் தனது தாய் ஷாரதா சொல்லி விட்டால் Gaganனுக்கு வேறென்ன வேண்டும். இவ்வளவும் காணுமே Gaganக்கு! வேறு ஒருவரையும் இனி நம்பவே மாட்டான் Gagan.

ஆனால், Boomiயின் சொல்லினைக் கேட்டும் உடைந்து போன Chery. சரியாக ஒன்றையும் கேட்காமல், அரை குறையாக கேட்பதுவும்தான், Cheryயின் பழக்கமாயிற்று. இதனால்தான் Chery காரின் ரயரினை இறுதியில் கட்டிப் பிடித்து அழவேண்டிய நிலையுமாயிற்று. ஆனால், Chery செய்த நன்மை என்னவென்றால், Boomiயை சேர்க்க வேண்டிய இடமான Gaganனிடம் சேர்த்ததுதான். இது இறைவனின் சித்தம்.

அபூர்வா போட்ட திட்டத்தினால், Boomi கலைக்கப்பட்டாள். அவளின் விரலை வைத்தே அவளின் கண்களைக் குத்த வைத்தாள் அபூர்வா. ஆனால், இப்படி தொடர்ந்து அநியாயங்கள் செய்து கொண்டிருந்தால் எப்படி இவளுடைய தீர்ப்பு இறைவனுடையது, இந்த உலகத்தில் மனிதனாலே கிடைக்கும் என்பது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகும்.

நீங்கள் உங்களை அப்பா என்று கூப்பிடச் சொன்னால் ஓழிய நான் உங்களை இனி அப்பா என்று கூப்பிட மாட்டேன் என்று சொல்லிச் சென்றாள் Boomi. ஆனால், ஷரச்சந்திரா, உண்மையாக தகப்பனாக இருந்திருந்தால், அதாவது, ஷரச்சந்தாராவிற்கு Boomi மகள் என்று தெரிந்திருந்தால், Boomiயை இப்படி அநாதையாக வீட்டை விட்டு வெளியே தள்ளித் துரத்தி விடுவாரா ஷரத்சந்திரா. இவருக்கு இருக்கும் உணர்வுகளுக்கு மட்டும்தான் மதிப்புக் கொடுக்க வேண்டுமா? மற்றவர்களின் உணர்வுகளை இவர் உணர மாட்டாரா? மதிக்க மாட்டாரா? விளங்கிக் கொள்ளவும் மாட்டாரா?

அவருடைய மகள், நட்சத்திரா, Boomi மூலமாக விஷம் போட்ட காப்பியினை தனது தாய்க்கு, அபூர்வாவிற்குக் கொடுக்கும்படி கொடுத்ததும், பொலிஸைக் கூப்பிட்டதும், டாக்டரை setup பண்ணியதும், பொலிஸ் inspectorரின் மரியாதைக் குறைவான கேள்வியினால் வெட்கித்த ஷரத்சந்திரா, அப்படியாகத் தவறிளைத்த தனது மகள் நட்சத்திராவைத் தண்டித்தாரா? அல்லது வீட்டை விட்டு கலைத்து விட்டாரா? இல்லையே! என்ன செய்தார்? Warning கொடுத்தார். ஆனால், Boomiயோ வேறு யாரோதானே இப்போதைக்கு பொறுத்தமட்டில். இதுதான் உலகத்தின் நிஜம்.

ஷரச்சந்திராவிற்கு உணர்வு பூர்வமாகத் தெரிந்திருக் வேண்டும், உணர்ந்திருக்க வேண்டும், Boomiயின் மீதான பிள்ளைப் பாசம். இவருக்கு இப்போது அபூர்வாவின் மயக்கம் இருக்கின்றது. இது இனி, அதாவது, Boomi வெளிக்கிட்ட பின்பு உருவாகும் பிரிதலின் வாட்டம் இருக்கின்றதே அது இனி வாட்டி எடுக்கும்.

போவதற்கு இடமில்லாமல் பூங்காவினிலே அழுது கொண்டிருந்த Boomiயை எப்படியோ நெருங்கிவிட்டான் Gagan. கையடக்கத் தொலை பேசியினால் Boomiயின் குரலைக் கேட்டவனாய், Gagan அதில் வந்த background சத்தத்தினை உற்று நோக்கினான். இரண்டு தரமும் முயற்சி செய்தான். கண்டே விட்டான் Boomi இங்கேதான் இருக்கின்றாள் என்று.

உண்மையாகக் காதலிப்பவனும், உண்மையான தகப்பனும் இப்படி தனிமையில் விட்டுவிட மாட்டார்கள். Boomiயின் கையினைப் பிடித்து வீட்டிற்குக் கொண்டு செல்ல அழைத்தான். ஆனால், Boomi மறுத்தாள். இப்படித்தான், ஒருநாள், Boomi ஷாரதா வீட்டில் இருக்கும் போதும், சாப்பிடக் கூப்பிடுகையில் Boomi மறுத்து விட்டாள். அதற்கு Gagan மல்லாங்காக Boomiயைத் தூக்கிக் கொண்டு சாப்பிடக் கொண்டு போனான். அதேபோலத்தான் Gagan இன்று Boomiயைத் தூக்கிக் கொண்டு Parkக்கினை விட்டு காரிக்கு கொண்டு போய் வீட்டினை நோக்கி விரைந்தான்.

Boomi அங்கு போய் ஷாரதாவின் வீட்டில் இருப்பாளா? Gaganனின் officeஇல் வேலை செய்வாளா?

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)