
posted 30th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டுவிழா
கிளிநொச்சி வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டுவிழா வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் வேர்கள் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மத்திய கல்லுரியின் முதல்வர் பூலோகராஜா, பிரதேசசபை முன்னால் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் விலகல் தொடர்பில் குறிப்பிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)