
posted 10th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நற்பணி மன்றம் அங்குரார்ப்பணம்
கிழக்கு மாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் எஸ்.கே. தளையரட்ணம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு திருகோணமலை, மட்டக்களப்பு, கல்குடா, பொத்துவில், பட்டிருப்பு ஆகிய பிரதேசங்களிலிருந்து மக்கள் கலந்துகொண்டனர்.
மூன்று மாத காலத்துக்கு தற்காலிகமாக நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
- தலைவர்: டி. ராஜ்குமார்
- உப தலைவர்: டி. கிருத்திகா மோ. ஜெயலெட்சுமி, தே. தேவி
- பொதுச்செயலாளர்: எஸ்.கே. தளையரட்ணம்
- நிர்வாக செயலாளர்: திருமதி. ச. தாட்சாயினி
- இணைச் செயலாளர்: திருமதி கே. சந்திரா, திருமதி. டி. பவித்ரா
- பிரதி தலைவர்கள்: இ. கிசாந், செ. ஜெகதலநாதன்
- பொருளாளர்: திருமதி. சி. சண்முகப்பிரியா
- கணக்கு பரிசோதகர்: திருமதி சி. மேகலா
காப்பாளராக இராசமாணிக்கம் சாணக்கியன் , திருமதி. சுதாகரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)