வடமராட்சியில் இடம் பெற்ற உள்ளூர் உற்பத்தி சந்தையும், உணவு திருவிழாவும்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடமராட்சியில் இடம் பெற்ற உள்ளூர் உற்பத்தி சந்தையும், உணவு திருவிழாவும்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமான பருத்தித்துறையும், கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனைச் சந்தையும், உணவு திருவிழாவும் 06.09.2023 காலை 8:30 மணியிலிருந்து நெல்லியடி மாலைசந்தை மைக்கல் விளையாட்டுக் கழகமைதானத்தில் இடம்பெற்றது.

இதில் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேசம் மற்றும் கரவெட்டி பிரதேசத்திற்குட்பட்ட உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற கைவினைப் பொருட்கள், தைத்த ஆடைகள், மற்றும் உள்ளூர் இயற்கை உணவுப் பொருட்கள், உட்பட விவசாய திணைக்களத்தினரால் நாற்றுக்கள் விற்பனையும் இடம் பெற்றன.

இதில் வடமராட்சிக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் சென்று பொருட்களை கொள்வனவு செய்தமை அவதானிக்க முடிந்தது.

வடமராட்சியில் இடம் பெற்ற உள்ளூர் உற்பத்தி சந்தையும், உணவு திருவிழாவும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)