யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஆரம்பம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று (15) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் இன்றும், நாளையும், சனிக்கிழமை நாளை மறுதினமும் (17) ஞாயிற்றுக் கிழமை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இதன்போது, கட்டுமானம் தொடர்பான விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஆரம்பம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)