
posted 18th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பல்கலைக்கழக மாணவர்களால் இரத்ததான முகாம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழர் தேசத்தின் விடுதலைக்காய், உண்ணா நோன்பிருந்து காந்தி தேசத்திற்கு புரியும் மொழியில் அகிம்சையைப் போதித்த தியாக தீபம் அண்ணன் திலீபனின் நினைவேந்தி குருதிக்கொடை பின்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.
19.09.2023 (செவ்வாய்கிழமை)
மாணவர் கட்டத் தொகுதி (Students Complex),
பல்கலைக்கழக பிரதான வளாகம், யாழ்ப்பாணம்.
26.09.2023 (செவ்வாய்கிழமை)
தொழில்நுட்ப பீடம்,
கிளிநொச்சி வளாகம், யாழ் பல்கலைக்கழகம்.
குருதிக்கொடை செய்ய விரும்பும் மாணவர்கள் தமக்குக் கிட்டிய எவ்விடத்திலும் வழங்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)