யாழ்.பல்கலைக்கழகத்தில்  தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளும் நேற்றுக் காலை யாழ்.பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினரால் யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவாலயத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவுப் படத்துக்கு ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில்  தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY