தியாகி திலீபனின் 35வது நினைவு நிகழ்வுகளின் தாங்கிய ஊர்தி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தியாகி திலீபனின் 35வது நினைவு நிகழ்வுகளின் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு மற்றும் விசுவமடு பகுதியில் இன்றைய தினம் வந்தடைந்தது.

மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்ட நிலையில், மக்கள் தமது உணர்வு பூர்வமான அஞ்சலியினை செலுத்தினர்.

பின்னர் மீண்டும் முள்ளியவளை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் ஊடாக வவுனியா சென்று வவுனியாவில் இருந்து மன்னார் மற்றும் கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் வரை சென்றடைய உள்ளது.

இவ்வூர்தியில் தியாகி திலீபன் அவர்களின் திருஉருவ தாங்கிய நினைவு ஊர்தி மக்களின் அஞ்சலிக்காக வீதிகளில் நிறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபனின் 35வது நினைவு நிகழ்வுகளின் தாங்கிய ஊர்தி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY