தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் திங்கள் (26) காலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டது.

இதன்பொழுது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் யாழ்.பல்கலைகக்கழக மாணவர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர்,விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY