
posted 11th September 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 09.09.2022 மிகச் சிறப்பான முறையில் சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஒத சுகாதார நடைமுறைகளை அமைவாக தேர்த்திருவிழா நடைபெற்றுது. இதில் பக்தர்கள் புடைசூழ இத்திருவிழா நடைபெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)