
posted 15th September 2022
எதிர் வரும் 16ம் திகதி அக்கரைப்பற்றில் நடை பெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்பை ஏற்று இந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கும் மறைந்த தலைவரின் நண்பர்களில் ஒருவரான கவிஞரும் தென்னிந்திய திரைப்பட நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலனை ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் (13) வரவேற்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)