ஒளிபாய்ச்சி சுருக்குவலைத தொழிலில் ஈடுபட்டடோருக்கு அபராதம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சட்டவிரோத ஒளிபாய்ச்சி சுருக்குவலைத தொழிலில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

சட்ட விரோதமாக இந்தத் தொழில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு வியாழக் கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஏற்றனர். இதன் அடிப்படையில் 7 பேருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சட்டவிரோதமாகப் பயன்படுத்திய சுருக்குவலை தீயிட்டு எரிக்கப்பட்டது.

ஒளிபாய்ச்சி சுருக்குவலைத தொழிலில் ஈடுபட்டடோருக்கு அபராதம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY