மறைந்த கு. வன்னியசிங்கத்தின் நினைவு தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் சனிக்கிழமை (17) யாழ்ப்பாணம், நீர்வேலியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டது.

தமிழரசுக் கட்சியை உருவாக்க பங்களித்த முக்கியஸ்தரில் ஒருவராக விளங்கிய மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் கு. வன்னியசிங்கத்தின் 53 ஆவது நினைவுதினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்டோரால் நினைவு கூரப்பட்டது.

குறித்த நினைவு தின நிகழ்வில் கட்சியின் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறைந்த கு. வன்னியசிங்கத்தின் நினைவு தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY