
posted 8th September 2022

இங்கிலாந்தின் அதி கூடிய காலம் ஆட்சி செய்த மகாராணி எலிசபெத் II சிறிது நேரத்தின் முன்பு பல்மோறல் கோட்டையில் அரச குடும்ப அங்கத்தவர் அயலில் இருக்கக் காலமானார்.
மகாராணியின் உடல் நிலை கடுமையாகப் போகின்றது என்றதை அறிந்தவுடன் மக்கள் கூட்டம் வெவ்வேறு நாடுகளில் இருந்து இலன்டனுக்கு வந்தவர்கள் கூட பக்கிங்காம் அரண்மனையின் முன் கூட்டமாய் வந்து கவலையுடன் இருப்பதையும் இப்போது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.