தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில்  தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தியாகதீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் மன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் திங்கள் கிழமை (26.09.2022) காலை இடம்பெற்றது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில்  தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY