கடற்தொழில் அமைச்சரினால் வழங்கப்பட்ட காணிப்பத்திரங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 15.09.2022 அன்றைய தினம் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பல கிராமத்தை சேர்ந்த வர்களுக்கான காணி அளிப்புப் பத்திரமும், வருடாந்த காணி புதுப்பித்தல் பத்திரமும் இன்றைய தினம் 15.09.2022 கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கடற்தொழில் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 82 காணி அனுமதிப் பத்திரங்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களில் தமது கிராமங்களில் உள்ள குறை நிறைகளை கேட்டறிந்து உடன் அதற்கான தீர்வினை விரைவில் தான் பெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சரினால் வழங்கப்பட்ட காணிப்பத்திரங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

கடற்தொழில் அமைச்சரினால் வழங்கப்பட்ட காணிப்பத்திரங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கடற்தொழில் அமைச்சரினால் வழங்கப்பட்ட காணிப்பத்திரங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கடற்தொழில் அமைச்சரினால் வழங்கப்பட்ட காணிப்பத்திரங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கடற்தொழில் அமைச்சரினால் வழங்கப்பட்ட காணிப்பத்திரங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More