யாழில் கொரொனாவால் உயிரிழந்த இருவர்

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இறந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட உயிரிழந்தவர்கள் விபரம்;

சுந்தரலிங்கம் மகேஸ்வரி (வயது 76),
முருகேசு நமசிவாயம் (வயது 80)

யாழில் கொரொனாவால் உயிரிழந்த இருவர்

எஸ் தில்லைநாதன்