யாழில் ஒரு வயது குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பெரியபுலம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான குழந்தை காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழில் ஒரு வயது குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பெரியபுலம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான குழந்தை காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.