நல்லூர் கந்தசுவாமி  கோவில் தேர்த்திருவிழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழா சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த
தேர்த் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.

நல்லூர் கந்தசுவாமி  கோவில் தேர்த்திருவிழா

எஸ் தில்லைநாதன்