
posted 15th September 2021
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் சுகாஸ் உட்பட்டவர்கள் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
திலீபன் நினைவாக நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்