80 வயது நிரம்பிய வயோதிபப் பெண் கொரொனாவால் மரணம்

யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராசரத்தினம் நாகம்மா (வயது 80) என்பவரே உயிரிழந்தவராவார்.

80 வயது நிரம்பிய வயோதிபப் பெண் கொரொனாவால் மரணம்

எஸ் தில்லைநாதன்