வகுப்பறைக் கவின் நிலை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வகுப்பறைக் கவின் நிலை

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கவின் நிலை ஒழுங்கமைப்புப் போட்டி பாடசாலையின் அதிபர் . ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம் பெற்றது. இப்போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எம்.எஸ். சஹுதுல் நஜீம் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன்போது வகுப்பறைக் கவின் நிலை ஒழுங்கமைப்புப் போட்டிக்கு நடுவர்களாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபிர் (நிருவாகம்), திருமதி.எம்.எச். றியாசா (முகாமைத்துவம்), மேலும் ஆசிரிய ஆலோசகர்களான வை.எல். தாசிம், ஜெஸ்மி எம். மூஸா எம். ஹபீல் ஆகியோர் செயற்பட்டனர்.

பாடசாலையின் கவின் நிலை திட்ட இணைப்பாளர்களான ஆசிரியர் ஏ.ஆர். பைறூஸ்கான், ஆசிரியர் எம்.சி. ஹிஜாஸ் ஆகியோரின் சிறந்த செயற்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட இக் கவின்கலைப் போட்டி நிகழ்ச்சியில் மாணவர்களின் நிலைபேறான ஆக்கங்கள் மற்றும் கற்றல் - கற்பித்தல் சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மகிழ்சிகரமான கற்றல் சூழலை ஏற்படுத்தக் கூடியவாறு வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வகுப்பறைக் கவின் நிலை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)