
posted 3rd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இலங்கை மருத்துவ சங்கத்தின் பணிபகிஸ்கரிப்பு
இலங்கை மருத்துவ சங்கத்தின் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றைய தினம் 03.11.2023 பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தூரப் பிரதேசங்களில் இருந்து சென்ற வெளி நோயாளர்கள் சிகிச்சைக்காக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அத்தோடு வழமை போன்று அவசர தேவை கருதி நோயாளர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)