33 வருடங்களின் பின்னர் கம்பீரமான தோற்றத்துடன் ஞானவைரவர் ஆலயம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

33 வருடங்களின் பின்னர் கம்பீரமான தோற்றத்துடன் ஞானவைரவர் ஆலயம்

காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (26) இடம்பெறவுள்ளது.

நாளை புதன்கிழமை (25) மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூசை வழிபாடுகள் இடம்பெறும்.

குறித்த ஆலயம் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலயச் சூழலையும், அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

33 வருடங்களின் பின்னர் கம்பீரமான தோற்றத்துடன் ஞானவைரவர் ஆலயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)