
posted 1st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நாகர்கோவில் ஆலய சிறப்புத் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய சிறப்புத் திருவிழா வான கப்பல் திருவிழா நேற்று முன்தினம் சனி (30) இரவு நடைபெற்ற போது வரலாற்றை எடுத்துக் கூறும் கப்பலில் வந்த வெள்ளைக்காரர்கள் போல் சிலர் தோன்றுவதையும் அருகில் நாகேஸ்வரப்பெருமான் வீற்றிருப்பதையும் தென்னிந்திய கர்நாடக சங்கீத பக்தி திரைப் படப் பாடகி திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் இசைக்கச்சேரி நிகழ்த்துவதையும் நாகேஸ்வரப்பெருமான் பிள்ளையார் முருகப் பெருமான் சகிதம் வீதி உலா வருவதையும் படங்களில் காணலாம்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)