
posted 25th October 2022
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டபென்ஸ் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. சமகால அரசியல் சூழ்நிலையையும், நாட்டின் பொருளாதார நெருக்கடியையும் மையப்படுத்தியதாக அது அமைந்திருந்ததாக கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)