
posted 19th October 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த ஐந்தாவது முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில். நாவலப்பிட்டியில் இடம்பெற்றபோது இதில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களையும், அவரைச் சூழ்ந்துள்ள பெருந்திரளான பொது மக்களையும் காணக்கூடியதாக உள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)