ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்'

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த 'ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொணிப் பொருளில் மக்கள் சந்திப்பு சனிக்கிழமை (08.10.2022) களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்'

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY