
posted 5th October 2022
மத்திய மலைநாட்டில் பெய்த கனத்த மழையினால் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்ததனால் தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் அறியத்தந்துள்ளார்.
எனவே, தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர் மின் நிலையப் பொறுப்பதிகாரி இவ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)