நிழல் குடை  திறப்பு

கிளிநொச்சி.கண்டாவளை பிரதான A 35வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் 12.102022 இன்றைய தினம் லோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமான நிழல் குடை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரமாக கண்டாவளை மகாவித்தியாலய மாணவர்களூக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் பசு மாடுகளும் வழங்கி வைக்ககப்பட்டது. இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டுடார். மற்றும் கரைச்சிபிரதேசசபை தவிசாளர், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிழல் குடை  திறப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY