
posted 12th October 2021

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் 11.10.2021 முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

எஸ் தில்லைநாதன்