
posted 31st October 2021
லயன்ஸ் மாவட்டம் 306பி1இன் - வட மாகாணத்தின் சகல லயன்ஸ் கழகங்களும் இணைந்து கடந்த 24ஆம் திகதி வென்னப்புவ பிரதேசத்திற்கு நட்புறவு பயணம் சென்றன. இதன்போது வடமேல் மாகாண பிராந்தியத்தில் கொரிய நாட்டின் லயன்ஸ்களின் பங்களிப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு ஒரு தொகை உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன்