posted 11th October 2021
எல்லை தாண்டி வரும் இந்திய இளுவைப் படகுகளை உடனடியாக நிறுத்தும் வரை எந்தவொரு அரசியல் கட்சிகளும் முனை எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கும் முனை கடத்தொழில் சமூகம்.

எஸ் தில்லைநாதன்